தில்லி விவசாயிகள் போராட்டத்தில் 510 காவலர்கள் காயம்: காவல்துறை ஆணையர்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 510 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.










