ஐ.பி.எல். ஏலம்: நியூசி. வீரர் ஜேமிசனை ரூ. 15 கோடிக்கு ஆர்.சி.பி. தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை விளையாடாத நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு அடிப்படை தொகையாக ரூ. 75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ. 15 கோடிக்கு பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.









