புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 பிப்ரவரி 2021, 1:45 pm

DIN


சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அடுத்த சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்த நிலையிலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.