கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பிரேசில் ஒப்பந்தம்
கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. இந்நிலையில், 2 கோடி தடுப்பூசி வாங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...