மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை(ஜன.7) சத்யபிரதா சாஹு ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...