தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு: ஆர்வத்தோடு பங்கேற்ற பிராந்தியங்கரை கிராமத்தினர்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிராம மக்கள் காலையிலேயே குவிந்தது சுகாதாரத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.













