மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் காய்கறி விற்பனை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
நடமாடும் காய்கறி, மளிகைப் பொருள் விற்பனைக் கடைகள்.
Updated On :5 ஜூன் 2021, 6:21 am

DIN

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் காய்கறி விற்பனை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கம் வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொதுமுடக்க காலத்தில் மக்கள் காய்கறி, பழங்கள் வாங்க சிரமப்படாமல் இருக்க வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றதால் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.