ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரதமர் மோடியுடன் ம.பி. முதல்வர் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆலோசனையில் ஈடுபட்டார்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:54 am

DIN

தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, மாநிலத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள், மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து செங்கல்பட்டு கரோனா தடுப்பூசி மையத்தில் உற்பத்தி உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.