மநீம - சமக - ஐஜேகே இன்று பேச்சுவார்த்தை
மநீம - சமக - ஐஜேகே கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.


மநீம - சமக - ஐஜேகே கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதில், கூட்டணி இறுதி செய்வது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...