மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாமக தொகுதிகள் எவை? அதிமுகவுடன் ஆலோசனை

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளின் பட்டியல் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2021, 10:51 am

DIN

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளின் பட்டியல் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்து 23 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் குறித்து அதிமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பாமகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.