காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

எடப்பாடி, போடியில் களம் காணும் அமமுக வேட்பாளர்கள்

முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதிகளான எடப்பாடி மற்றும் போடிநாயக்கனூரில் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News image
டிடிவி தினகரன்
Updated On :11 மார்ச் 2021, 12:32 pm

DIN

முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதிகளான எடப்பாடி மற்றும் போடிநாயக்கனூரில் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் கே.பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுவார்கள் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியில் பூக்கடை என்.சேகர் மற்றும் போடிநாயகனூரில் எம்.முத்துசாமி ஆகியோரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.