புதுவை தேர்தல்: திமுக-காங். உடன்பாடு கையெழுத்து
புதுவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே ஒப்பந்தம் கைழுத்தானது.

புதுவை தேர்தல்: திமுக-காங். உடன்பாடு கையெழுத்து
Updated On :11 மார்ச் 2021, 1:39 pm

புதுவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே ஒப்பந்தம் கைழுத்தானது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதி, விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...