காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

லால்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ராஜாராமை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

News image
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :11 மார்ச் 2021, 3:42 pm

DIN

லால்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ராஜாராமை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வியாழக்கிழமை லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ராஜாராமை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.