காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழக தேர்தல்: காங்கிரஸ் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
தமிழக தேர்தல்: காங்கிரஸ் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு
Updated On :11 மார்ச் 2021, 1:28 pm

DIN

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 25 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

1.பொன்னேரி
2.ஸ்ரீபெரும்புத்தூர்
3.சோழிங்கர்
4.ஊத்தங்கரை
5.ஓமலூர்
6.உதகை
7.கோவை தெற்கு
8.காரைக்குடி
9.மேலூர்
10.சிவகாசி
11.ஸ்ரீவைகுண்டம்
12.குளச்சல்
13.விளவங்கோடு
14.கிள்ளியூர்
15.ஈரோடு கிழக்கு
16.தென்காசி
17.அறந்தாங்கி
18.விருத்தாசலம்
19.நாங்குநேரி
20.கள்ளக்குறிச்சி
21.ஸ்ரீவில்லிபுத்தூர்
22.திருவாடானை
23.உடுமலைப்பேட்டை
24.மயிலாடுதுறை
25.வேளச்சேரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.