காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 130 பேர் கொண்ட கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

News image
அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated On :12 மார்ச் 2021, 12:52 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 130 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை 3 கட்டங்களாக 195 வேட்பாளர்களை அமமுக சார்பில் வெளியிட்டுள்ளனர்.

மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில்:

பல்லாவரம் - ஜி. நாராயணன்

எழும்பூர்(தனி) - வழக்கறிஞர் டி.பிரபாகர்

ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன்

திருவொற்றியூர் - எம்.செளந்தரபாண்டியன்

கொளத்தூர் - கொளத்தூர் ஜெ.ஆறுமுகம்

வில்லிவாக்கம் - பி.ஆனந்தன்

திரு.வி.க.நகர்(தனி) - எஸ்.மணிமாறன்

ராயபுரம் - சி.பி.ராமஜெயம்

துறைமுகம் - பி.சந்தானகிருஷ்ணன்

ஆயிரம் விளக்கம் - என்.வைத்தியநாதன்

அண்ணா நகர் - கே.என்.குணசேகரன்

விருகம்பாக்கம் - கே. விதுபாலம்

மயிலாப்பூர் - டி.கார்த்திக்

வேளச்சேரி - எம்.சந்திரபோஸ்

சோழிங்கநல்லூர் - நீலாங்கரை எம்.சி. முனிசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.