/

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

News image
நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

ANI

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாடி சுந்தர்ராஜ் கூறியதாவது,

நாராயன்பூரில் இன்று மாலை பாதுகாப்புப் படை வாகனம் மீது நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. வெடிகுண்டு தாக்குதலில் 3 மாவட்ட ரிசர்வ் காவல்படை வீரர்கள் மற்றும் ஒரு காவலர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Story image

இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.