அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நாட்டில் 795 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 795ஆக உயர்ந்துள்ளது.

News image

நாட்டில் 795 பேருக்கு புதிய வகை கரோனா

Updated On :23 மார்ச் 2021, 10:22 am

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 795ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 795ஆக உயர்ந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.