அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.

News image
ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி
Updated On :1 மே 2021, 9:22 am

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள புல்-இ-ஆலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.