திருப்பதி ரூயா மருத்துவமனையில் 11 பேர் பலி: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி ரூயா மருத்துவமனையில் 11 பேர் பலி







