வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அவிநாசியில் லாரி-தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து

அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.

News image
விபத்துக்குள்ளான தனியார் நிறுவனப் பேருந்து
Updated On :15 மே 2021, 7:14 am

DIN


அவிநாசி: அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையில் இருந்து சேலம் நோக்கி தனியார் நிறுவனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை பழங்கரை அருகே சென்றுகொண்டிருந்து போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். 

இது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.