இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகலாம்: சீரம் நிறுவனம்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா (கோப்புப்படம்)

Updated On :18 மே 2021, 1:53 pm

ANI

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் தொற்று குறைவாக இருந்தபோது தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுக்கே முன்னிரிமை அளிக்கப்படுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட  இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். 2 - 3 மாதங்களில் தடுப்பூசி போடுவது என்பது இயலாத காரியம்.

கரோனா தடுப்பூசி போடுவதில் நிறைய சவால்கள் உள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.