கும்மிடிப்பூண்டியில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை: மாவட்ட உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நடைபெறும் கரோனா அறிகுறி சோதனையை திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர்(தணிக்கை) சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.









