வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சண்டீகரில் சிடி ஸ்கேனுக்கு கட்டணம் நிர்ணயம்

சிடி ஸ்கேனுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து சண்டீகர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மே 2021, 1:06 pm

DIN

சிடி ஸ்கேனுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து சண்டீகர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், கரோனா பரிசோதனையும், நுரையீரல் தாக்கத்தை கண்டறிய சிடி ஸ்கேன் பரிசோதனையும் அவசியமாகி உள்ளது.

இந்நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சில மையங்கள் தவறாக பயன்படுத்தி அதிக கட்டணங்களை வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது.

இதையடுத்து சண்டீகர் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில், சிடி ஸ்கேனுக்கு கட்டணமாக ரூ. 1800-ஐ நிர்ணயம் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.