கரோனா காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பிற்கு உதவி எண் அறிவிப்பு
கரோனா காலத்தில் சென்னையில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா காலத்தில் சென்னையில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு, உணவு, உறைவிடம் போன்ற தேவைகளுக்கு தொடர்பு கொள்ள 1098, 9944290306, 04425952450 ஆகிய இலவச உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் உளவியல் ஆலோசனை தொடர்பாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...