நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓடிடியில் மிஷன் எப்போது?

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image

DOTCOM

Updated On :10 மார்ச் 2024, 5:36 am

DIN

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர்-1 திரைப்படம் கடந்த ஜன.12 ஆம் தேதி உலகளவில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமானது. வசூல் ரீதியாகவும் ரூ.30 கோடி வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் (இந்தியாவிற்குள்), சிம்ப்ளி சௌத் (வெளிநாடு) ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.