
சிறப்புச் செய்திகள்
கர்நாடக இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்
கர்நாடக பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு: கர்நாடக பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கஜேவாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதை அடுத்து, பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்தார் எடியூரப்பா
கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்தார் எடியூரப்பா.
ஹன்சுர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களை பாஜக கைப்பற்றினால் பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளலாம்.
எல்லாப்பபூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஷிவ்ராம் ஹெப்பர்

5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.
எல்லாப்பபூர் தொகுதியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக
கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி
கர்நாடகம்: ஆறு தொகுதிகளில் வெற்றி; 6 தொகுதிகளில் முன்னிலை
அதிக வாக்குகளை அளித்து பாஜகவை வாழ்த்திய கர்நாடக மக்கள்: எடியூரப்பா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

