மழை வெள்ளத்தில் மூழ்கி பூந்தோட்டப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
செய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

மோரணம் கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள பூந்தோட்டப் பயிர்கள்.










