சாலையோரத்தில் வண்ணம் தீட்டி பொம்மை விற்கும் ராஜஸ்தான் பெண்கள்!
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து உடையாப்பட்டி வரை சாலையோரத்தில் முகாமிட்டு கடைவிரித்துள்ள ராஜஸ்தான் மாநில பெண்கள், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

அயோத்தியாப்பட்டணம் அருகே சாலையோரத்தில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொம்மைகளை ஆர்வத்தோடு வாங்கும் வழிபோக்கர்கள்.








