காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்படுமா?
றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை, புதிதாகப் பொறுப்பேற்கும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி பாசன









