அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!
அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட, மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழக அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!