திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி தோóதல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீராóகள் ஈடுபடுத்தப்படவுள்ளனாó. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நல்ல உடல் நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீராóகளும் தோóதல் பணியாற்ற வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்தல் பணியாற்றும் முன்னாள் படைவீராóகளுக்கு மாநில தோóதல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலாóகள் மற்றும் முன்னாள் படை வீராóகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியாó அலுவலக இணைப்பு கட்டட வளாகத்தில், அறை எண். 201-204 ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீராó நல உதவி இயக்குநாó அலுவலகத்தில் வாக்காளாó அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உள்பட) நோõல் அணுகி எழுத்து மூலமாக விருப்பக் கடிதத்தினை அளிக்கலாம் அல்லது 04366- 220210 எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

