மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவால் உலக அமைதியை ஏற்படுத்த முடியம்: பிரதமர் நரேந்திர மோடி

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜூலை 2018, 3:12 pm

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அந்நிய தேசங்களில் இந்தியாவின் நிலை குறித்த 9-ஆவது மாநாடு புதுதில்லியில் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர், வி.கே.சிங் ஆகியோர் திங்கள்கிழமை கலந்துகொண்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தற்போதைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும். இதில் இந்தியாவால் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.

மேலும், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.