பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அதன் லாபம் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக இன்று தெரிவித்தது.

Published On :

புதுதில்லி: மார்ச் முடிய வரையான காலாண்டில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ. 7,935 கோடியாகப் இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 7,022 கோடி அளவுக்கு வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியிருந்தது.

இக்காலாண்டில் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 39,853 கோடியிலிருந்து 12.5 சதவீதம் அதிகரித்து ரூ. 38,259 கோடியாக உயர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தின், ஒரு பயனருக்கான சராசரி வருவாய், கடந்த ஆண்டு இருந்த ரூ. 206.2லிருந்து, இக்காலாண்டில் 3.8 சதவீதம் உயர்ந்து ரூ. 214ஆக அதிகரித்துள்ளது.

Summary

Jio Platforms posted a 13 per cent increase in profit after tax to Rs 7,935 crore in the March quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.