தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது: அருப்புக்கோட்டையில் ஒருவர் கைது
அருப்புக்கோட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு வீதியில் புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்து விற்றதாகக் காவல்துறையினர் சோதனை நடத்தி ஜெய பாலாஜி (26) என்பவரைக் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்று கைதான ஜெய பாலாஜியின் மற்றொரு கூட்டாளியான விமல் என்கிற மோகன் (35) என்பவரை அருப்புக் கோட்டை நகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...