தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 3, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :4 மார்ச் 2020, 8:28 am

DIN

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ஜேே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள்.

Story image

ஆஜ்மீரில் காஜா மொய்னுத்தீன் சிஸ்டியின் 808-வது ஆண்டுவிழாவையொட்டி நடைபெறும் உர்ஸ் திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் குடியிருப்புகள்.

Story image

புது தில்லியில் ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

Story image

திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி, பொங்கல் பானைகள் விற்றுக்கொண்டிருக்கும் பெண்.

Story image

தென் கொரியத் தலைநகர் சியோலில் கரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிகளில் கிருமிநாசினியைத் தெளித்துச் செல்லும் ராணுவ வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.