தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 10, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :11 மார்ச் 2020, 10:24 am

DIN

புது தில்லியில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Story image

மும்பையில் வண்ணப் பொடி பறக்க ஹோலி கொண்டாடும் இளம்பெண்.

Story image

புது தில்லியில் செவ்வாய்க் கிழமை ஹோலி திருவிழாவைக் கொண்டாடிய ஆப்கானியப் பெண்கள்.

Story image

அஸ்ஸாமில் குவாஹாட்டியில் ஹோலி திருவிழாக் கொண்டாட்டத்தில் குழாய்வழி தூவப்படும் வண்ணப் பொடிச் சிதறலில் மக்கள்.

Story image

பிகாரில் பாட்னா நகரில் மௌர்யா லோக் வளாகத்திற்குப் பின்புறம் மின்கசிவு காரணமாகப் பற்றியெரியும் தீ.

Story image

நியு யார்க்கில் சுதந்திர தேவி சிலைக்குப் பின்னால் பௌர்ணமி முழு நிலவு.

Story image

ஜெர்மனியில் பிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் முழு நிலவைக் கடக்கும் விமானம்.

Story image

தாய்லாந்தில் பாங்காக் நகரில் கரோனா வைரஸிலிருந்த காத்துக்கொள்ள முகக் கவசம் அணிந்து செல்லும் புத்த பிக்குகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.