பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

DIN

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஆளுநர் லால்ஜி தாண்டனைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக எம்.எல்.ஏ.க்கள்.

Story image

மேற்குக் கரை நகரான பெத்லஹேமிலுள்ள தேவாலயத்தின் வாசலில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு தார்மிக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் மெழுகு திரியை ஏற்றும் பாலஸ்தீன பாதுகாப்புப் படை வீரர்.

Story image

ரஷியாவில் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் புது மருத்துவமனைக்கான கூடுதல் கட்டடப் பணி. மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து கரோனா பாதித்த வெளிநாடுகளுக்குச் சென்று வருவோர் அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்திருந்து தொற்று இல்லை என்று உறுதியான பிறகு விடுவிக்கப்படுகின்றனர்.

Story image

ஈரானிலிருந்து தனி விமானத்தின் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்ட நாலாவது அணி இந்தியர்கள்.

Story image

மும்பையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கும் சௌபாத்தி கடற்கரை.

Story image

ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகரில் மறு அறிவிப்பு வரும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு பூங்கா.

Story image

உத்தரப் பிரதேசத்தில் மீர்ஸாபூர் நகரிலுள்ள ஹனுமான் கோவிலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் பெற வேண்டிக்கொள்ளும் பூசகர்கள்.

Story image

ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரிலுள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள லுப்தான்சா விமானங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.