பள்ளிகளைத் திறங்கள்! 'பார்'களை மூடுங்கள்!!
அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்திப் பெற்றோர்களும் மாணவ, மாணவியரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூ யார்க் நகரில் பள்ளிகளை திறக்க வலியுறுத்தி பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்







