தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நிவர் புயல்- மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு

நிவர் புயல் எதிரொலியாக மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு செய்தார். 

News image
நிவர் புயல் எதிரொலியாக மரக்காணத்தில் நேரில் ஆய்வு செய்த தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட்.
Updated On :25 நவம்பர் 2020, 7:51 am

DIN


நிவர் புயல் எதிரொலியாக மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு செய்தார். 

நிவர் புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும்  மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையில் 45 வீரர்கள் மீட்புப் பணிக்கு முகாமிட்டுள்ளனர் .

இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் மரக்காணத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மீட்புப் பணிக்கான உபகரணங்கள் தயாராக உள்ளதா என்று கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.