திருவாடானை பகுதியில் வேளாண்துறை சார்பில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி
திருவாடானை வட்டாரத்திற்கு உள்பட்ட மங்களக்குடி ஆண்டாவூரணி பாண்டுகுடி ஆகிய கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.










