அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் - மார்ச் 12, மாலை 6 மணி நிலவரம்

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் - இதுவரை...

News image
Updated On :12 மார்ச் 2020, 1:02 pm

மார்ச் 12, மாலை 6 மணி நிலவரம்

உலகம் முழுவதும் இதுவரை அறியப்பட்ட -

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 1,28,872

உயிரிழந்தவர்கள் - 4,729

  கரோனா சிகிச்சைக்குப் பின் நலம் பெற்றவர்கள் - 68,654

கரோனாவுக்காகச் சிகிச்சை பெறுவோர் - 55,489

பாதிக்கப்பட்டிருப்பவர்கள் - 49,778 (90%)

மோசமாக - கவலைக்கிடமாக இருப்போர் - 5,711 (10%)

கரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள் - 73,383

மீண்டவர்கள் - 68,654

மாண்டவர்கள் - 4,729

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.