கரோனா வைரஸ் - மார்ச் 14, பகல் 11 மணி நிலவரம்

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் - இதுவரை...
கரோனா வைரஸ் - மார்ச் 14, பகல் 11 மணி நிலவரம்

மார்ச் 14, பகல் 11 மணி நிலவரம்

உலகம் முழுவதும் இதுவரை அறியப்பட்ட -

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 1,45,995

கரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள் - 73,383

கரோனா சிகிச்சைக்குப் பின் நலம் பெற்றவர்கள் - 72,532

கரோனாவுக்காகச் சிகிச்சை பெறுவோர் - 68,027

லேசான பாதிப்புள்ளவர்கள் - 61,945 (91%)

மோசமான நிலையிலிருப்போர் - 6,082 (10%)

மீண்டவர்கள் - 72,532

மாண்டவர்கள் - 5,436

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com