திமுக அணி ஆட்சியமைக்கும் (175 - 195): இந்தியா டுடே
தமிழகத்தில் 175 முதல் 195 வரை இடங்களை வென்று திமுக அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கோப்புப்படம்
Updated On :29 ஏப்ரல் 2021, 2:45 pm








