அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து: ஆயுதப்படை காவலர் தலைமறைவு
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, தனது உறவினர்களான அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான, சேலம் ஆயுதப்படை போலீஸாரை வாழப்பாடி போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆயுதப்படை காவலர் மாயவன்









