முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்தது: கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் சரிந்து ரூ.4.60-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.









