நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு உதவும் விதமாக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகியோர் நவரசா திரைப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டுள்ள 9 குறும்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் நவரசா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


