வேளாண் பொருள்களுக்கு சிறந்த விலை, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவி அவசியம்: வெங்கையா நாயுடு
நாட்டில் நிலையான விவசாயத்தை அடைய வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்குவதும் அவசியம்









