மேக்கேதாட்டு அணை: புதுச்சேரியில் காவிரி மீட்புக் குழுவினர் போராட்டம்
மேக்கேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து காவிரி மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் காவிரி மீட்புக் குழுவினர் போராட்டம்







