திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு நகர பேருந்துகள் இயக்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.










