வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated On :1 ஜூன் 2021, 2:26 pm

DIN

திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் வடசென்னை, ரம்மி, க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.